CRIME34 minutes ago
“அய்யயோ.. இது சோப்பு நுரையல்ல..” யமுனை ஆற்றில் உயிரைப் பணயம் வைத்து விளையாடிய சிறுவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள யமுனை ஆற்றில், பனிபோலப் படர்ந்திருந்த வெள்ளை நிற நுரையில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிய வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள்...