‘பட்டாளம்’ திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் இப்ப எப்படி உள்ளார்கள் தெரியுமா?… வைரலாகும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பட்டாளம்’ திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் இப்ப எப்படி உள்ளார்கள் தெரியுமா?… வைரலாகும் புகைப்படம்

Published

on

2009 ஆம் ஆண்டு வெளியான படம் பட்டாளம் இப்படமானது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது அதில் நடித்துள்ள பிரபலங்கள் தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா?.. வாங்க பார்க்கலாம்.

1.நதியா:

Advertisement

இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக டெய்சி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல முன்னணி நடிகை நதியா.இவரின் தற்போதைய புகைப்படம்.

2.அருண்:

Advertisement

இப்படத்தில் சர்க்கரை என்ற நெகட்டிவ் ரோலில் நடித்தவர். நடிகர் அருண் இவரின் தற்போதைய புகைப்படம்.

3.ஸ்ரீதிகா:

Advertisement

இப்படத்தில் class student ஆக  ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர். பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதிகா இவரின் தற்போதைய புகைப்படம்.

4.தீப்தி நம்பியார்:

Advertisement

இப்படத்தில் சோபியா என்ற  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீப்தி நம்பியார். இவரின் தற்போதைய புகைப்படம்.

5.இர்ஃபான்:

Advertisement

இப்படத்தில் கார்த்திக் என்ற  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் இர்ஃபான். இவரின் தற்போதைய புகைப்படம்.

6.சென்ராயன்:

Advertisement

இப்படத்தில் பியூன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சென்ராயன் இவரின் தற்போதைய புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in