விஜய் சின்னத்திரை விருதுகள் 2023…. விருதை தட்டி தூக்கிய சீரியல் பிரபலங்கள்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் சின்னத்திரை விருதுகள் 2023…. விருதை தட்டி தூக்கிய சீரியல் பிரபலங்கள்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல்கள் தான் சன் டிவி மற்றும் விஜய் டிவி.

இவர்களுக்குள் போட்டி நாளுக்கு நாள் நடந்து கொண்டிருக்க பல பல நிகழ்ச்சிகளை எடுத்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

Advertisement

இதுவரை 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விஜய் தொலைக்காட்சி விருதுகள் இந்த ஆண்டும் நடைபெற்றது.

விஜய் தொலைக்காட்சி விருதுகள் என்பது தமிழ் தொலைக்காட்சி துறையில் சிறந்த திறமையாளர்களை கௌரவிக்கும் ஒரு வருடாந்திர விருது நிகழ்ச்சியாகும்.

Advertisement

இந்த நிகழ்ச்சியை இந்தியாவின் பிரபல தமிழ் மொழி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி ஏற்பாடு செய்தது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த இயக்குனர் என பல பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படும்.

Advertisement

பொது வாக்களிப்பு மற்றும் நடுவர் தேர்வு ஆகியவற்றின் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் சின்னத்திரை உலகை சேர்ந்த பிரபல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

அதேசமயம் விஜய் தொலைக்காட்சி விருதுகள் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகவும் தற்போது உள்ளது.

இந்நிலையில் விஜய் டெலிவிஷன் அவார்ட் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆன நேற்று நடைபெற்றது.

Advertisement

அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் அனைத்து சீரியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Advertisement

அதில் பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் பெரும்பாலான விருதுகளை தட்டி உள்ளனர்.

அதனைப் போலவே ஒவ்வொரு சீரியல் பிரபலங்கள் இருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in