5 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்த விஜய்…. செம மாஸ் என்ட்ரி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்த விஜய்…. செம மாஸ் என்ட்ரி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளதாகவும் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு விஜய் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். அதற்காக பணயூரில் உள்ள விஜய மக்கள் இயக்க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அந்த ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புசிய ஆனந்த் உடன் இருந்தார். அடுத்தடுத்து வாரங்களில் நடிகர் விஜய் பிற மாவட்டங்களில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in