விஜய் ஸ்டைலில் பதிலடி .கொடுத்த பிரபல இயக்குனர்.. ஆவேசமடைந்த ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் ஸ்டைலில் பதிலடி .கொடுத்த பிரபல இயக்குனர்.. ஆவேசமடைந்த ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்.சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார்.

விக்ரமின் புது படத்தை கிண்டலடுத்த ரசிகருக்கு விஜய் பட பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் பிரபல இயக்குனர்.

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் 7 கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியது.

Advertisement

ஆனால் ரசிகர் ஒருவர் ராஜபாட்டை பட பர்ஸ்ட் லுக்கும் இப்படி தான் இருந்தது, ஆனால் படம் பெயிலியர் என கூறி கிண்டலடித்துள்ளார்.

இதனை வைத்து விக்ரம் ரசிகர் இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்குற மாதிரி படத்தை மாஸாக கொடுங்க என கூறியுள்ளார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in