விஜயகாந்த் உடம்பில் அந்த எலும்பு கிடையாது…. அவரின் மகன் சொன்ன ஷாக் நியூஸ்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜயகாந்த் உடம்பில் அந்த எலும்பு கிடையாது…. அவரின் மகன் சொன்ன ஷாக் நியூஸ்…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரபல இயக்குனரான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இதனிடையே விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது ஒரு வீடியோவில் சண்முக பாண்டியன், ஒரு திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் டம்மி துப்பாக்கி வைத்து சுடும் காட்சி இருந்தது .

ஆனால் அதை சுடுபவர் திடீரென துப்பாக்கியை அழுத்த அது விஜயகாந்தின் கண் புருவத்தில் தொலைத்து விட்டது. இப்போது கூட விஜயகாந்திற்கு அந்த இடத்தில் எலும்பு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in