சேலையில் கவர்ச்சி காட்டி ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த youtube பிரபலம்.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு..!! - Cinefeeds
Connect with us

CINEMA

சேலையில் கவர்ச்சி காட்டி ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த youtube பிரபலம்.. நடிகைகளை மிஞ்சும் பேரழகு..!!

Published

on

சமூக வலைத்தளங்களில் இன்று திரை பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் டஃப் கொடுத்து வருகிறார்கள்.

யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் பல வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஏராளம்.

அதன்படி youtube மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புவனேஸ்வரி. இவர் ஒரு நடிகை மற்றும் மாடலாக உள்ளார்.

இவர் நீ பார்த்த விழிகள் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்கள் என பலவற்றில் தற்போது நடித்து வருகின்றார்.

தற்போது இவருக்கு youtubeல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர். இவர் விரைவில் சினிமாவில் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக சேலையில் கவர்ச்சி காட்டி ஈரம் சொட்ட சொட்ட வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.