VIDEOS
விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவின் மனைவி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!
தமிழ் சினிமாவில் இன்று சிறந்த இசையமைப்பாளராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தை இளையராஜா போலவே கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சிறந்த படங்களுக்கு இசையமைத்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.
இவர் இசைக்காக இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றன. இவர் முதன்முதலில் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு சிறந்த தீம் மியூசிக் போட்டு அசத்தியுள்ளார்.
அண்மையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் நடுவில் இவனின் மனைவி வீடியோ காலில் நிகழ்ச்சியில் தோன்றி அவரைப் பற்றி சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
