அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது ?? தாராள மனசு இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா ?? நீங்களே பாருங்க !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது ?? தாராள மனசு இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா ?? நீங்களே பாருங்க !!

Published

on

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் மஞ்சு வாரியார்.தன்னுடைய அபாரமான நடிப்புத்திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் இதுதான்.ஆனால் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர்.

மலையாள நடிகைகளில் பார்வதி போல் வித்தியாசமான சிந்தனை கொண்டவர். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. இதனால், ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அன்றாடம் பணத்துக்கு பாடாத பாடு படும் திருநங்கைகள் ஊரடங்கில் என்ன செய்ய முடியும். இவருகளுக்கு, உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை.

Advertisement

நடிகை மஞ்சு வாரியருக்கு இதுபற்றி தெரிந்ததும் அவர்களின் பசியைப் புரிந்து கொண்டு உணவுக்காக ரூ 35 ஆயிரம் வழங்கி உள்ளார். மஞ்சுவாரியர் நிதி அளித்த உதவியதற்குத் திருநங்கை அமைப்பினர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஏற்கெனவே இவர் பெப்சி தொழிலாளர்களுக்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in