LATEST NEWS
என் உடலின் இந்த பாகத்தை மிஸ் ப ண்ணிடாதிங்க..! – கொழு கொழு நடிகை வெளியிட்ட அந்த புகைப்படம்..! – ஷா க்கான ரசிகர்கள்..!
நடிகை குஷ்பு, ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மன்னன் ,பாண்டியன், அண்ணாமலை, சின்னத்தம்பி, போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவர் 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கி ஆனால் அவரோ சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்போது அரசியல், சினிமா என இரட்டைகுதிரை சவாரி செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் தங்களுடைய பழையபுகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை குஷ்புவும் 1987-ம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு ” என்னுடைய கண் புருவத்தை மிஸ் ப ண் ணிடாதிங்க..! – அப்போ நான் என்ன யோசித்துக்கொண்டிருத்தேன்..?” என்று தலைபிட்டுள்ளார்.
