அடேங்கப்பா..! – நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா..? – இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா..? – இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படம் இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட பல நபர்கள் உள்ளார்கள். அதாவது நடிப்பு மட்டும் இன்றி வேறு சில திறமைகளை உடைய ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் அவர்களும் ஒருவர் தான். இந்நிலையில், நம் தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸின் மகளுடைய புகைப்படம் தற்போது அதிக அளவில் சமூக வலைதளங்களில் வெ ளியாகி  வைரல் ஆகி வருகிறது.

நம் தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.இவர் தற்போது வை ரஸ் காரணமாக பா திக்கப்பட்டுள்ள மக்களுக்காக ரூபாய் 3 கோடி நிதியுதவி அ ளித்திருந்தார். இதனையடுத்து இன்னும் உதவ இருப்பதாக தற்போது கூறியுள்ளார். இதனால் பலரும் நடிகர்ராகவா லாரன்ஸுக்கு நன்றி கூறி அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய மகளின் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

மேலும் தன்னலமில்லாமல் மக்களுக்காக உதவி வரும் நடிகர் ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா..? என அனைவரும் தற்போது ஆ ச்சரியத்துடன் கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in