“அம்மா அழகுனா, மகள்கள் பேரழகு..!! – வைரலாகும் ரோஜா பட நடிகை மதுபாலா இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா அழகுனா, மகள்கள் பேரழகு..!! – வைரலாகும் ரோஜா பட நடிகை மதுபாலா இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இதோ..!

Published

on

நடிகை மதுபாலா அவர்கள் ‘அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் .இவர் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ரோஜா, வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தனது நடிப்பு திறனை பதித்தவர்.

மது பாலாவின் இயல்பான காதல் காட்சிகளில் நிரம்பியிருக்கும் உண ர்வுகள் ரசிகர்களுக்கு பெருவி ருந்தாகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது.
இவர் தனது திருமணத்தின் பின்னர் திரையுலக பக்கமே வரவில்லை என்பது தான் ரசி கர்களின் மிக பெரும் கவ லையாக இருந்து வந்துள்ளது , இது இவ்வாறு இருக்க நீண்ட இடைவெளியின் பின்னர் ‘வாயை மூடி பேசவும் ‘ திரைப்படம் மூலம் முக்கிய பாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்தார்.

Advertisement

1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உற வினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்த இவர் அமெயா , கையா என இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.இவர் தன்னுடைய மகளை பற்றி சொல்கையில் இளைய மகள் கையா தான் தனக்கு மிகவும் பிடித்த மகள் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in