அடேங்கப்பா..! – வருங்கால மாமியார் உடன் நயன்தாரா எடுத்த செல்பி..! – திருமணத்திற்கு தயாராகி விட்டாரா..?? – வைரல் புகைப்படம் இதோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – வருங்கால மாமியார் உடன் நயன்தாரா எடுத்த செல்பி..! – திருமணத்திற்கு தயாராகி விட்டாரா..?? – வைரல் புகைப்படம் இதோ..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். இன்று சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு ச ர்ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டது எனவும் சிலர் கூறி வருகின்றனர். சிலர் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது ஒருபுறமிருக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் அம்மா மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை லைக் செய்தும் வருகின்றனர்.விரைவில் திருமண தகவல் வந்துசேரும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in