LATEST NEWS
அன்று இயக்குனர் சேரன் தொட்டதுக்கு அவ்ளோ ஆடுன…இப்போ இவன் என்னாலா பன்னுரா..! மீராவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
தொலைக்காட்சியில் அ றிமுகம் ஆகும் சில பேர் வரும்போதே ச ர் ச்சைக்கு ஆளாவார்கள். அந்த வரிசையில் மாடல் எனப்படும் மீரா மிதுன் அவரும் ஒருவர் தான். ச ர் ச்சைக்கு பெயர்போன நபர்களில் இவரும் ஒருவர் தான். அப்படி ஒன்னும் இல்லை என்றால் தானாகவே ச ர் ச்சையை உ ருவாக்கி கொ ள்வார் மீரா.
தனக்கு கிடைத்த கொஞ்ச நல்லபெயரையும் தானாகவே கெ டுத்துக்கொண்டவர் இவர். பிக்பாஸ் சீசன் 3 பங்குபெற்றவர்களில் நிறைய வெ றுப்பை சம்பாதித்தவரும் இவர் தான். காரணம் இயக்குனர் சேரன் தற்காப்பிற்காக மீராவை தொட்டதை தன்னை தப்பான நோக்கத்துடன் தொட்டார் என பு கார் கூறியது தான். இதனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து மக்களால் வெ ளியேற்றப்பட்டார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் ப டுமோ சமாக வெ ளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் நெட்டிசன்கள் வச்சு செய்கின்றனர். சமீபத்தில் இவர் தன் ஆன் நண்பருடன் மிக நெ ருக்கமாக ஆடும் நடனம் ஒன்றை வெ ளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான்,இதை பார்த்த நெட்டிசன்கள் இவன் இவ்வளவு தடவுறான் ஒன்னும் சொல்லல, சேரன் தொட்டது கு த்தமா என கேள்வி எ ழுப்பி வருகின்றனர்…
View this post on Instagram
