இரண்டாவது மனைவியோடு மகிழ்ச்சியாக சென்ற மதுரை முத்துவின் வாழ்க்கை…!! சமீபத்தில் ஏற்பட்ட ம ரணத்தால் சோகத்தில் குடும்பம்! – cinefeeds
Connect with us

LifeStyle

இரண்டாவது மனைவியோடு மகிழ்ச்சியாக சென்ற மதுரை முத்துவின் வாழ்க்கை…!! சமீபத்தில் ஏற்பட்ட ம ரணத்தால் சோகத்தில் குடும்பம்!

Published

on

கொமடி நடிகர் மதுரை முத்து ‘அசத்தப்போவது யாரு’, ‘கலக்கப்போவது யாரு’ மூலம் ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ளதோடு, தற்போது கொமடி நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்து வருகின்றனார். இந்த நிலையில் மதுரை முத்துவின் தந்தை ராமசாமி வயது மூப்பு காரணமாகவும்.

ஒரு சில உடல்நல பிரச்சினைகளாலும் அவதி பட்டு வந்த நிலையில் கடந்த 15ம் திகதி காலமானார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு வி பத்தில் தனது மனைவியை பறிகொடுத்த முத்து, கடந்த வருடம் தாயையும் பறிகொடுத்தார். இந்நிலையில் தற்போது இவரது தந்தையும் உடல்நல சரியில்லாமல் இறந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் நேரில் வரமுடியாத பிரபலங்கள் இவருக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிவந்தனர்.

Advertisement

தற்போது தந்தையின் இறப்பிற்கு முன்பு மதுரை முத்து, மனைவி மற்றும் பிள்ளைகளுடன் லாக்டவுனின் அரங்கேற்றிய கொமடி காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in