இவ்ளோ டைட்டான பேண்ட் ஆஹ்..! ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றும் நடிகை பூனம் பஜ்வா..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவ்ளோ டைட்டான பேண்ட் ஆஹ்..! ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றும் நடிகை பூனம் பஜ்வா..!

Published

on

என்ன தான் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மக்களிடத்தில் நீங்காத வகையில் இடம் பிடித்த நடிகைகள் ஒரு சிலர் உள்ளார்கள், அந்த வரிசையில் எப்பவும் இருக்கும் ஒரு நடிகை தான் நடிகை பூனம் அவர்கள். நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழ் திரையுழகில், 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் அவர்கள் நடிப்பில் வெளியான “சேவல்” என்ற படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோ கி ஆகிய படங்களில் நடித்தார். சில நாட்களுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் கவ ர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார் என்று சொல்லலாம்.

Advertisement

அதற்கு பின், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இருந்த போதும், தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் செம ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, டைட்டான ஜிம் உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் அவர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in