என்னற்ற திறமையை கொண்ட எதார்த்தமான இளைஞர் இவர்தானா ..? அழகிய இசை களஞ்சியம் ., – cinefeeds
Connect with us

VIDEOS

என்னற்ற திறமையை கொண்ட எதார்த்தமான இளைஞர் இவர்தானா ..? அழகிய இசை களஞ்சியம் .,

Published

on

தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இசை என்பது போதையாகவே இருந்து வருகின்றது ,இதனை கேட்கும் பொது நமக்கு ஒரு புத்துணர்வு ,மனஅமைதி என ஒரு சில நல்ல விஷங்கள் தோன்றுகிறது இதனை கேட்கும் காதுகள் விண்ணை நோக்கி பயணம் செய்து வருகின்றன ,

இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டும், என்றால் ,ஒரு திரைப்படத்தில் வரும் பாடலுக்கு வெறும் வாக்கியங்களை மட்டும் படித்தால் அதற்கான முழு உணர்வும் அதற்கு கிடைக்காது ,அதற்கு முக்கியமாக பல கருவிகள் தேவை படுகின்றன ,இது மட்டும் அல்லாமல் ,

Advertisement

இந்த இசையை கேட்டு பலரும் பிரமித்து போவார்கள் ,அதே போல் கேரளா மண்ணிலே அவர்கள் பாரம்பரியமான செண்டை மேளத்தை வாசித்து அசத்திய இளைஞர் ,இது போன்ற காட்சிகளை அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் கண்டு வருகின்றோம் ,அதில் ஒரு சில பதிவுகள் , கேக்கும் போது தேன் வந்து பாயும் இசை .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in