தன்னுடைய விலை உயர்ந்த காரில் பீஸ்ட் டீமுடன் ஜாலியாக ரைட் போன தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

தன்னுடைய விலை உயர்ந்த காரில் பீஸ்ட் டீமுடன் ஜாலியாக ரைட் போன தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் ,தளபதி விஜய் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார் ,இதற்காக பெரிய அளவிலான ரசிகர் கூட்டமானது இவரை சுற்றி வளம் வந்து கொண்டிருக்கின்றது ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நன்றாக நடனமாடுவது ,திரைப்படங்களுக்கு பாடல்களுக்கு பாடுவது எண்டு பன்முக திறமைகளை கொண்டவராக வளம் வந்து கொண்டிருக்கின்றது .,

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரை படம் இன்னும் சில தினங்களில் வெளியாக போவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது ,இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் ,இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பானது கூடி கொண்டே வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் ,

Advertisement

நேற்றைய தினம் இவருடன் நேர்காணல் செய்த நெல்சன் மற்றும் அதன் பட குழுவினர் சேர்ந்து இவரது காரில் ட்ரிப் செய்த காட்சியானது தற்போது ,இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,இதனை பார்க்க பலரும் சமூக வலைத்தளங்களில் இவரை பற்றின தகவல்களை தேடிய வண்ணமே உள்ளனர் ,இதோ அந்த அஸ்க்கையா காட்சி உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in