LATEST NEWS
“என்ன ஷேப்பு”.. உடலோடு ஒட்டிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள “டாக்டர்” பட ஹீரோயின்..!
நடிகர் சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மக்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் அவர்கள் நடித்திருந்தார். மேலும், இந்த படம், வெளியாவதற்கு முன்பாகவே நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கு வித்தார்.
“டான்” மற்றும் “எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் நடிகை பிரியங்கா மோகன் நடிகைகளுக்கு எப்போ ஒருமுறைதான் வாய்ப்புகள் குவியும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெற்ற நடிகைகள் ஒரு சிலர்தான். அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் கு வி ந்து கொண்டிருக்கின்றன, என்று சொல்லலாம்.
இதனை சரியாக பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது உ டலோடு ஒட்டிய ஆரஞ்சு கலர் மாடர்ன் உடையில் இருக்கும் இவ்ருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துளளது.
