நீச்சல் உடையில் தண்ணீரில் படுத்து கிடக்கும் ‘மாஸ்டர்’ பட மாளவிகா மோகனன்..! திணறும் சோசியல் மீடியா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் தண்ணீரில் படுத்து கிடக்கும் ‘மாஸ்டர்’ பட மாளவிகா மோகனன்..! திணறும் சோசியல் மீடியா..

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் மாளவிகா மோகனன் அவர்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கிருந்தார். இந்த படத்தில் சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர், படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார், இந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும், மேலும், தற்போது மாலத் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் மாளவிகா மோகனன். பொதுவாகவே அடிக்கடி க வ ர்ச்சிகரமான சில புகைப்படங்களை,

Advertisement

சமூக வலைத்தளங்களில் upload செய்வார் மாளவிகா மோகனன். மாலத்தீவு சுற்றுலா செல்லும் நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களில் ஒரு சில பி கினி புகைப்படங்களும் இடம் பெற்றுவிடும், என்று சொல்ல்லாம். அந்த வகையில் மாளவிகா மோகனனும் பி கினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தண்ணீர் மீது அவர் படுத்து கிடக்கும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in