“கண்ணீர்விட்டு அழுத நடிகர் தனுஷின் தங்கை”..! – தக்க சமயத்தில் உதவிய கேப்டன் விஜயகாந்த்..! – வெளியான பல ஆண்டு ரகசியம் இதோ ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கண்ணீர்விட்டு அழுத நடிகர் தனுஷின் தங்கை”..! – தக்க சமயத்தில் உதவிய கேப்டன் விஜயகாந்த்..! – வெளியான பல ஆண்டு ரகசியம் இதோ ..!

Published

on

தமிழ் சினிமாவில் இதுவரை நாம் பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்,  “கேப்டன் விஜயகாந்த” இவரை தெரியாதவர்கள் யாராவது இருந்தால் அவர் சினிமாவால் நாட்டம் இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பட்டிதொட்டி எங்கும் ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர் தான் நடிகர் விஜயகாந்த் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சினிமாவில் நடித்து உயர வேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்கு இல்லாமல் இல்லை ரஜினி ஸ்டைசில் போட்டோ எடுத்து கொண்டு சென்னை வந்தவரின் பெயர் விஜயராஜ். அன்று ஆரம்பித்த அவரின் சினிமா வாழ்கை 39 ஆண்டுகள் முடிந்து நற்பதாம் ஆண்டு துவங்குகிறது.. அவரின் ஆரம்ப கால புகைப்படம்ங்களை காண வேண்டும் என்றால் மதுரை மின்மேடு கறி மார்கெட் அருகில் இருக்கும் ராசி டிஜிட்டல் ஸ்டியோவில் காணலாம். இந்த நிலையில் கஸ்தூரி ராஜா ஒரு தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில், விஜயகாந்துடன் இணைந்து ஒரு படம் பண்ணி இருந்தேன் அந்த படம்தான் வீ ரம் விளைந்த மண்ணு.

Advertisement

அந்த கால கட்டத்தில் நானும் விஜயகாந்தும் மிகவும் நெ ருக்கமாக நண்பர்கள்
ஒருநாள் வீட்டு வந்திருந்த நேரத்தில் எனது மகன் அழுது கொண்டிருந்தார் என்னிடம் ஏன் உங்க மகள் அழுகிறாள் என்று கேட்டார் விஜயகாந்த் அதற்கு 1புள்ளி குறைவால் காலேஜில் சீட் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் கஸ்தூரி ராஜா அதற்கு விஜயகாந்த் தனது நண்பருடன் பேசி சீட் வாங்கி கொடுத்ததாக கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in