LATEST NEWS
கவுண்டமணி, செந்தில் ஜோடியின் தற்போதைய நிலை என்ன..? – இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா..? தீ யாய் பரவும் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் ஏ ராளமான நகைச்சுவை நடிகர்களை பார்த்துள்ளோம். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலின் கூட்டணியில் அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் கோலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்றது.
ஒரு காலகட்டத்தில் இருவரும் சேர்ந்திருக்காத படங்களே இல்லை என்று கூட கூறலாம்.அந்த அளவு இருவரது கூட்டணியும் மக்களை ரசிக்க வைத்திருந்தது. பின்னர் அவர்களை நகைச்சுவை வே டங்களில் காண முடியாது போனது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி மற்றும் செந்திலின் தற்போதைய புகைப்படங்களை இணைத்து ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.
நடிகர் செந்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய வேடத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும், கவுண்டமணியை படங்களில் சிறு வேடங்களில் கூட காண்பது இன்று அ ரிதாகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
