LATEST NEWS
கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் நடிகை ராய் லக்ஷ்மி.. புகைப்படத்தை பார்த்து சூடேறி கி டக்கும் ரசிகர்கள்…
நடிகை ராய்லக்ஷ்மி, “கற்க கசடற” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் இவர். இந்த படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. மேலும், அதனைத் தொடர்ந்து, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு போன்ற தமிழ் படங்களில் நடித்த இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
மேலும், காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முர ட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர், தற்போது பாலிவுட்’ல் அடியெடுத்து வைத்துளார். மேலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்து திரைத்துறையிலும் ஆக்ட்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அதிக கவ ர்ச்சி கா ட்டி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சூடேற்றி வருகிறார் நடிகை ராய் லட்சுமி அவர்கள். அந்த வகையில் ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எல்லாம் வேற ரகம் என்று சொல்ல்லாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
