நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் சுதந்திர தினத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ளார் ,பயங்கரமா இருக்காங்களே., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் சுதந்திர தினத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ளார் ,பயங்கரமா இருக்காங்களே.,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர் ,இவர் தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது ,இவரின் நகைச்சுவைக்கு பல ரசிகர்கள் தற்போது வரை உள்ளனர் ,

இவரின் மகள் இந்திரஜா இவர் தமிழில் தளபதியின் பிகில் படத்தில் மாஸான கேரக்டர்யில் நடித்திருந்தார் இதனால் இவர் சினிமா வட்டாரங்களில் ,வெகுவாக பாராட்டப்பட்டார் ,இந்த படத்திற்கு பிறகு சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் ,இதில் பெரிதாக ஜொலிக்கவில்லை ,

Advertisement

சீக்கிரமாகவே எலிமினேட் ஆகினார்,நேற்று சுதந்திர நாளுக்காக கெட்டப்பை மாற்றியுள்ளார் ,இதை பார்க்கும் பொது யாரென்றே தெரியாமல் இருகின்றது ,இவர் அளவுகடந்த தேசப்பற்று வைத்திருப்பதினால் இதுபோன்ற தோற்றத்தில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர் ,இந்த பதிவை இவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ,இதோ அந்த பதிவு .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in