கவ ர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வித்ய பாலன்.. உருக வைக்கும் பிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வித்ய பாலன்.. உருக வைக்கும் பிக்ஸ் உள்ளே..

Published

on

நடிகை வித்யாபாலன், பாலிவுட் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகை இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் சினிமாவில் “குரு” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் வித்யாபாலன் , மேலும் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கவர்ந்தார் நடிகை வித்யாபாலன். பல மொழி நடித்துள்ளார் நடிகை வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் fitடாக இருந்து வருகின்றனர். ஆனால் நடிகை வித்யாபாலன் அப்படி இல்லை, நடிக்க திறமை போதும் என்று இருப்பர், என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உ டம்பை வைத்தே பாலிவுட்டில், முன்னணி நடிகையாக உள்ளார் இவர்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in