சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே இயக்குனர் இயக்கத்தில் 24 படங்கள் நடித்துள்ளார் ,இணையத்தில் வெளியான தகவல் .., – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரே இயக்குனர் இயக்கத்தில் 24 படங்கள் நடித்துள்ளார் ,இணையத்தில் வெளியான தகவல் ..,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர்
சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் இவர் ரசிகர்கள் இவருக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளார்கள் ,இவர் தமிழில் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு ஒரே இயக்குனர் 24 படங்களில் இயக்கி உள்ளார் ,சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவளவு ரசிகர் இருக்க ஐவரும் ஒரு காரணமாக இருக்கிறார் .

அது என்னென்ன படங்கள் என்றால், ” புதுக்கவிதை, நெற்றிக்கண், ஆடு புலி ஆட்டம், பிரியா, ஆறில் இருந்து அருபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்வி, குறி பாயும் புலி, அடுத்த வாரிசு.மேலும் ” அதிசய பிறவி, குரு சிஷ்யன், நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன்,

ஸ்ரீ ராகவேந்திரா, Mr. பாரத், வேலைக்காரன், மனிதன், ராஜா சின்ன ரோஜா, தர்மத்தின் தலைவன், பாண்டியன் என எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி மக்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது ,இதனை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in