ஜன்னல் வச்ச ஜாக்கட்டில் பி ன்ன ழகை காட்டியுள்ள சித்தி 2 நடிகை ப்ரீத்தி சர்மா.. உருகும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜன்னல் வச்ச ஜாக்கட்டில் பி ன்ன ழகை காட்டியுள்ள சித்தி 2 நடிகை ப்ரீத்தி சர்மா.. உருகும் நெட்டிசன்கள்..

Published

on

குடும்ப ரசிகர்களை ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்ட சீரியல் என்றால் அது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பல வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சித்தி’ சீரியல் தான். இந்நிலையில், இதன் 2ம் பாகமாக சித்தி 2, தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ப்ரீத்தி சர்மா. இவர் இதற்கு முன்னர், ‘திருமணம்’ சீரியலில் நடித்திருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில், நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் அவர்களுடன் சேர்ந்து ‘வாடா ராசா’ என்னும் ஆல்பம் பாட்டிற்கு ஆடி அந்த பாட்டு நல்ல வரவேற்பும் பெற்றது. தற்போது, மேலும் வாய்ப்புகளை ஈர்க்க, மற்ற நடிகைகளைப் போல சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இளம் நடிகையான ப்ரீத்தி அவர்கள்.

அந்த வகையில் தற்போது நீல நிற சேலையில் ஜன்னல் வச்ச ஜாக்கட்டில் பின்னாடி திரும்பி நின்று கொண்டு அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரழகை வருவதோடு அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in