ஜீன்ஸ் ஷர்ட்டில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள நடிகை காயத்ரி யுவராஜ்.. வைரலாகும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜீன்ஸ் ஷர்ட்டில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள நடிகை காயத்ரி யுவராஜ்.. வைரலாகும் வீடியோ உள்ளே..

Published

on

சீரியல்களில் வி ல்லி யாக கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ், அவர்கள், இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து வருபவர் தான் காயத்ரி யுவராஜ். மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வி ல்லி யாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் நடிகை காயத்ரி அவர்கள், மேலும், அவ்வப்போது சில ரெய்லட்டி ஷோக்களில் கூட கலந்து கொள்கிறார் என்று சொல்லலாம். சோசியல் மீடியாக்களில் update ஆக இருப்பவர் இவர்.

Advertisement

தற்போது சமூக வலைத்தளங்களில் Tshirt மற்றும் ஜீன்ஸ் அணிந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது, என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in