டை ட்டான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிர ங்க டித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டை ட்டான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிர ங்க டித்துள்ள “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

Published

on

இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நடிகை சுஜிதா அவர்கள். அதன் பிறகு நடிகர் சத்யராஜின் ’பூவிழி வாசலிலே’, சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘மனிதன்’, நடிகர் மம்மூட்டியின் ‘அழகன்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘வாலி’, இருவர்’, ’பள்ளிக்கூடம்’, ‘தாண்டவம்’, ‘தியா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா,

Advertisement

இந்நிலையில் மாடர்ன் உடைகளில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சுஜிதாவின் புகைப்படங்கள் சில, இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன, என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்களை இவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துளளது,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in