ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அது தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள சிம்பு பட நடிகை.. ‘செம்ம ஹாட்’.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அது தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள சிம்பு பட நடிகை.. ‘செம்ம ஹாட்’..

Published

on

நடிகை நிதி அகர்வால், இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின் தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் தான் “பூமி”. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்,

Advertisement

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை நிதி, சமீபத்தில், கருப்பு நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் தன்னுடைய தொ ப்பு ள் தெரிய போஸ் கொடுத்துள்ள இவ்ருடைய புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை ஈர்த்துள்ளாது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in