தனது மாமியாருடன் இருக்கும் நடிகைகள் மற்றும் பிரபலங்கள்.. யார் யார் இருக்காங்க பாருங்க.. – cinefeeds
Connect with us

VIDEOS

தனது மாமியாருடன் இருக்கும் நடிகைகள் மற்றும் பிரபலங்கள்.. யார் யார் இருக்காங்க பாருங்க..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவை காண்பதற்காகவே ஒரு கூட்டம் எப்பொழுது இருந்து கொண்டே தான் இருக்கும் ,அவர்களை கவர்ந்த நடிகைகள் என்று பலர் இருப்பார்கள் ,அவர்களை நேரில் காண அவர்களின் ரசிகர்கள் ஆசை பட்டு வருகின்றனர் ,ஆனால் அவர்களை அவ்வளவு எளிதில் பார்க்க முடியவில்லை,

என்பதால் அவரைகளை சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலன்களை பின்தொடர்ந்து வருகின்றனர் ,இவர்கள் அனைவருமே தென்னிந்திய தமிழ் சினிமாக்களில் முன்னணி நடிகைகள் ஆவர் ,தற்போது திரை உலகில் ஜொலித்த மாமியார் மருமகளை இந்த பதிவில் காண்போம் ,

Advertisement

இதில் முன்னணி நடிகர்களின் மனைவியும் ,அம்மாவும் அடங்கும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சூர்யா மனைவி ஜோதிகா ,விஜய் மனைவி சங்கீதா ,போன்றவர்களும் இதில் அடங்கும் இதோ அவர்களின் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in