“தன்னை கலாய்த்த காமெடி நடிகர் சதீஷுக்கு ‘வாட்ஸ்-அப்பில்’ மெசெஜ் அனுப்பிய சத்யராஜ்”..! – வைரலாகும் வீடியோ இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தன்னை கலாய்த்த காமெடி நடிகர் சதீஷுக்கு ‘வாட்ஸ்-அப்பில்’ மெசெஜ் அனுப்பிய சத்யராஜ்”..! – வைரலாகும் வீடியோ இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நெறய காமெடி நடிகர்களை நாம் பார்த்துள்ளோம். வடிவேலு, கவுண்டமணி போன்றவர்கள் தமிழ் சினிமாவின் காமெடி தூண்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், அந்த வகையில் காமெடி நடிகர் சதீசும் ஒருவர். காமெடி நடிகர் சதீஸ்  மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

மேலும்  சிக்ஸர் பட இ யக்குனரின் தங்கையை திருமணம் செய்தார். இந்த திருமணம் காதல் திருமணம் என்று செய்திகள் வந்த நிலையில், ‘சிக்சர்’ இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இது உண்மையான நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் சதீஷ் தமிழ் படம் 2வில் வித்யாசமான பல கேட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார்.

Advertisement

அதில் ஒன்று ‘நூறாவது நாள்’ படத்தில் மொட்டையடித்துக்கொண்டு ரெட் கலர் உடையில் வி ல் லனாக வந்த சத்யராஜின் கெட்டப். இந்த மேக் ஓவர் வீடியோவை இணையத்தில் வெ ளியிட்ட சதீஷிற்கு சத்தியராஜ் வாட்ஸ் ஆப்’ல் dear சதீஷ் சூப்பர்.. என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார். இதனை சதீஷ் மிகப் பெரிய விருது சத்யராஜ் சார் அவர்களிடமிருந்து என கூறி screen shot  வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in