திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி சிலிர்க்க வைத்த மணப்பெண் ,அந்த அழகிய நடனம் இணையத்தில் வெளியானது ., – cinefeeds
Connect with us

VIDEOS

திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி சிலிர்க்க வைத்த மணப்பெண் ,அந்த அழகிய நடனம் இணையத்தில் வெளியானது .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பெண்கள் சிலர் பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதனை கண்ட பலரும் உற்சாகத்தில் திகைத்தனர் இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த வீடியோ உங்களுக்காக .,

Advertisement

தற்போது உள்ள மக்கள் இது போன்ற திருமண நிகழ்வுகளில் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் , இந்த நிகழ்வில் மணப்பெண்ணும் ,மாப்பிள்ளையும் சேர்ந்து நடனம் ஆடி அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்துள்ளனர் ,இதில் பலரும் இதனை சமர்த்தயமாக்கி வருகின்றனர் ,
வரவேற்பு நிகழ்ச்சி

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in