பெண் தோழியுடன் ஊர் சுற்றிவரும் குக் வித் கோமாளி பிரபலம் சக்தி ,இதோ அந்த வீடியோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

பெண் தோழியுடன் ஊர் சுற்றிவரும் குக் வித் கோமாளி பிரபலம் சக்தி ,இதோ அந்த வீடியோ .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ,இந்த நிகழ்த்தி தொடர்ந்து 3 சீசனாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதன் மூலம் இதில் நடித்த பலரும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் ,அதில் புகழ் நல்ல உயரத்திற்கு சென்றுவிட்டார், இவர் இதற்கு முன்னர்,

அது இது என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்த திரையில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது ,தற்போது இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர் ,அதேபோல் சூப்பர்சிங்கரில் அறிமுகமான சிவாங்கி இதன் மூலம் டான் படத்தில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும் இருந்து வருகின்றார் ,அவர்கள் வரிசையில் பாலாவும் உள்ளார்,

Advertisement

இவர்கூட ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக வந்த தற்போது திரையில் டைமிங்கில் கலக்கி வருகின்றார் ,டிக் டொக் மூலம் அறிமுகம் ஆகியவர் சக்தி இவரின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்த நிலையில் அதனை இவர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும் ,தற்போது அவரின் பெண் தோழியுடன் இருக்கும் காணொளியானது இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in