நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து..! இணையத்தில் வைரலாகும் அண்ணன் செல்வராகவனின் ட்வீட்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து..! இணையத்தில் வைரலாகும் அண்ணன் செல்வராகவனின் ட்வீட்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்,நடிகர் ,பாடகர் என்று பண் திறமைகளை கொண்டவராக விளங்குகிறார் , இவர் நடித்து வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை வாரி இறைத்தது ,

இதற்கு முன் ஆடுகளம் படமே இவரை இந்த உயரத்திற்கு அழைத்து சென்றது இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார் , 18 ஆண்டு காலம் கடந்து இரண்டு நாட்களுக்கு முன் இவர்கள் சுமுகமாக முறையில் பிரிய முடிவெடுத்தனர் , இந்த செய்தியினை கேட்டு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் ,

Advertisement

சில நாட்களுக்கு முன் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இதனை கண்ட அவரின் ரசிகர்கள் நடிகர் தனுஷ் விவாகரத்து செய்யும் விஷயத்தை முன்பே அறிந்திருக்கிறார் ,என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in