LATEST NEWS
நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியா இது..? அடேங்கப்பா , இவ்வளவு பெரிய மகன், மகளா..? இணையத்தில் தீ யாய் பரவும் புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமாவில் நாம் இதுவரை பல நடிகர் நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள அணைத்து முயற்சியும் செய்து வருகிறார்கள். எனவே பல கதாபாத்திரங்களில் தமிழ் மொழியை தாண்டி பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளவர் அநடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள். மேலும் தற்போது, வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோ னா வைரஸால் போ டப்பட்டுள்ள ஊரடங்கில் பிரபலங்கள் பலரும் தங்கள் பொழுதை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அது அவர்களது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் மகிழ்வான தருணங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Basking in the sunset with my son.. and relishing pizzas made by my darling wife n daughter in the farm…. quality time in lockdown… make out the best of life .. 🙏stay home . Stay safe pic.twitter.com/Cvz7cd3Dls
— Prakash Raj (@prakashraaj) April 22, 2020
