VIDEOS
பாக்க தான் இவுங்க சின்ன பசங்க.. ஆனா அடிக்க ஆரமிச்சா.., அமுக்கு டுமுக்கு அமாள் டுமீல் தான்..
உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் மூலமாக நாம் அறிந்து வருகின்றோம், என்று சொல்ல்லாம் . அதில் இது போன்ற இசையை நாம் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம் ,
அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளி உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் நாம் டிரம்ஸ் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு டிரம்ஸ் வாசிக்கும் சிறுவர்களின் குழுவினர்கள்,
காண்போரை மெய்மறக்க செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பாக்க ரொம்ப சின்ன பசங்களா இருந்தாலும். இவர்களுக்குள் இருக்கும் திறமை வேற லெவல் தான். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க….
