புலியுடன் போ ரா டக்கூடிய வீரமான கன்னி நாய்.. பாக்கவே ரொம்ப பய ங்க ரமா ல இருக்கு.. – cinefeeds
Connect with us

VIDEOS

புலியுடன் போ ரா டக்கூடிய வீரமான கன்னி நாய்.. பாக்கவே ரொம்ப பய ங்க ரமா ல இருக்கு..

Published

on

செல்ல பிராணிகள் வளர்க்க அனைவருக்கும் ஆசையாக தான் இருக்கும், பல உயிரங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்பட்டாலும் பொதுவாக வளர்க்கு கூடியது என்னவென்றால் நாய் மற்றும் பூனை தான். அதிகப்படியாக வளர்க்கப்படுவது நாய்கள் தான்.

நம்மில் பலரும் நாய்களின் வகைகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு நாய்களும் ஒவ்வொரு விதமாக செயல்கள் செய்ய கூடியது. இந்நிலையில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத நா வகைகளில் ஒன்று தான் இந்த கன்னி நாய்.

Advertisement

இது எங்கு உள்ளது, எப்படி எல்லாம் இருக்கும் பழகும் என்பன போன்ற விஷயங்களை இந்த வகை நாய்களை வளர்க்கும் நபர் ஒருவர் சொல்கிறார். நீங்களே அதை கேட்டு பாருங்க. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in