பிரபல பாடலுக்கு, குத்தாட்டம் போட்ட நடிகை பூர்ணா..! கிறங்க வைக்கும் வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல பாடலுக்கு, குத்தாட்டம் போட்ட நடிகை பூர்ணா..! கிறங்க வைக்கும் வீடியோ உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூர்ணா. மேலும், இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான “த க ராறு” திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார், என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் வெளியான “கொடிவீரன்” படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் நடிகை பூர்ணா அவர்கள். இது ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது தனது ஹா ட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் பிரபல அண்டிகையான பூர்ணா அவர்கள். மேலும், சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

Advertisement

இந்நிலையில், பிரபல ஹிந்தி பாட ஒன்றிற்கு சேலையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூ க்கத் தை கெ டுத்து ள்ளார் நடிகை பூர்ணா அவர்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் அண்ட் சுவீட் வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by shamnakasim (@shamnakasim__)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in