பொங்கல் விழாவில் கம்பு சுற்றுதல் போட்டியில், ஆர்வமாக பங்கேற்ற பெண்கள்… – cinefeeds
Connect with us

VIDEOS

பொங்கல் விழாவில் கம்பு சுற்றுதல் போட்டியில், ஆர்வமாக பங்கேற்ற பெண்கள்…

Published

on

பொங்கலை முன்னிட்டு பல ஊர்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற வண்ணம் உல்ளது, மேலும் கிராம மக்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் பெண்களுக்கான இசை நாற்காலி போட்டியை நடத்தினர் இதில் ஒரு சில பெண்கள் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் ,

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இந்த பெண்கள் அவர்களின் வேலைகளை விட்டு வந்து கம்பு சுற்றும் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

Advertisement

தற்போது அந்த வீடியோ காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் பல நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க.,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in