மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மய க்கும் ‘பாகியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மய க்கும் ‘பாகியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மா..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிலைகழச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் ரேஷ்மா ReshmaPasupuleti . மேலும், இவருடைய புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் சென்று வந்த பிறகு, இவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாகியலட்சுமி” என்னும் சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர்.

Advertisement

கவர்ச்சியான போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ரேஷ்மா அவர்கள். தர்பிது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in