முதல் முறையாக காஜல் அகர்வால்- யின் கணவர் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முறையாக காஜல் அகர்வால்- யின் கணவர் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர். நெறய ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகை காஜல், மேலும் தமிழை தாண்டி பிற மொழில் படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை காஜல் அகர்வால் அவர்கள்,

தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் நடிகை காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரி மாதத்தில் அறிவித்து இருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில், பிரபல நடிகை காஜல் அவர்கள், தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்,

Advertisement

இந்நிலையில் தற்போது நடிகை காஜலுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது இதற்கு பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வந்தனர் , முதல் முறையாக காஜல் அகர்வால் கணவருடன் தனது குழந்தை எடுத்து கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது , இதோ அந்த புகைப்படம் கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in