வடிவேலுவின் மனைவி மற்றும் 3 மகள்களை பார்த்ததுண்டா!! இவ்வளவு அழகிய மகள்களாஇதாவரை பலர் பார்க்காத புகைப்படம்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வடிவேலுவின் மனைவி மற்றும் 3 மகள்களை பார்த்ததுண்டா!! இவ்வளவு அழகிய மகள்களாஇதாவரை பலர் பார்க்காத புகைப்படம்!!

Published

on

கொமடி நடிகர்களில் ரசிகர்களால் அதிக அளவில் விரும்பப்படுபவர் வடிவேலு. இவர் படங்களின் கொமடியை வைத்துதான் மீம்ஸ் கிரியேட்டர்களே வாழ்கிறார்கள். கவுண்டமணி, செந்தில்லிற்கு பிறகு தமிழ் சினிமாவில் காமெடியை வேறு லெவலுக்கு கொண்ட சென்றவர் என்றால் அது வடிவேலு தான். தற்போது 24ம் புலிகேசி படத்தில் நடித்துவருகிறார்.வடிவேலுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

கார்த்திகா இரண்டாவது மகள் இவர் மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பள்ளியில் சிறந்த விளையாட்டு வீரரும் ஆவர். பள்ளி படிப்பை முடித்து பின் படித்தார். பின் C.A முடித்து அகவுண்டண்டாக பணியாற்றி வருகிறார். 2018 வருடம் நவம்பர் மாதம் 11ம் திகதி கார்த்திகா கனேஷ் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் IBM நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

Advertisement

இவர்களது திருமணம் மதுரை ராஜா முத்தையா திருமணமண்டபத்தில் நடந்தது. ஆனால் இவரது திருமணத்திற்கு எந்த ஒரு திரை பிரபலங்களையும் விடிவேலு அழைப்பு விடுக்கவில்லை. தனது நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து நடத்தியுள்ளார். இதற்கு பிரபலங்கள் அழைக்காதற்கு காரணம் எதுவும் இதுவறை கூறியதில்லை வடிவேலு. இந்த நிலையில் வடிவேலுக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா , கலைவாணி என மூன்று மகள் உள்ளனர் புகைப்படத்தில் காணலாம்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in