LATEST NEWS
விட்ட இடத்தை பிடிக்க இப்படியெல்லாமா போட்டோ எடுப்பாங்க!!
விட்ட இடத்தை பிடிக்க இப்படியெல்லாமா போட்டோ எடுப்பாங்க!! அரைகுறை ஆடையுடன் அஞ்சலி வெளியிட்ட கில்மா புகைப்படம்!!
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெளியான திரைப்படம் கற்றது தமிழில் இந்த திரைபடத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப்படம் அப்போது சரியாக போகவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அஞ்சலிக்கும் அந்த திரைப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது ஆனால் அதன் பின்பு அவர் நடித்த அங்காடித்தெரு படம் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்து பெரிய வெற்றியை பெற்றது.
இதனால் அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வந்தார் அது மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார் ஆனால் திடீரென்று அஞ்சலியை தமிழ் திரையுலகில் காணவில்லை ஆனால் அப்பொழுதும் அவர் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருந்தார்.
படங்களும் வெற்றியடைந்து கொண்டுதான் இருந்தது தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் அஞ்சலி வெப் சீரியஸ் மற்றும் கன்னடம் மலையாள திரைப்படங்களில் தலை காட்டத் தொடங்கியுள்ளார் தமிழில் தற்பொழுது வாய்ப்புக்காக பல்வேறு நடிகர்களை சந்தித்து வருகிறார் இதை தொடர்ந்து அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
