“29 ஆண்டுகளுக்கு முன் தல அஜீத் நடித்த முதல் படம் இதான்”..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“29 ஆண்டுகளுக்கு முன் தல அஜீத் நடித்த முதல் படம் இதான்”..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

Published

on

நடிகர் அஜித் குமார்  எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார். மேலும், அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். தற்போது தல அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து அஜித் இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் வலிமை படத்தில் இணைந்து உள்ளார்கள்.

அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். மேலும், தல அஜித் நடித்த முதல் படம் அமராவதி என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், திரையுலகில் அஜித் நடித்த முதல் படத்தின் காட்சியை அனைவரும் பார்த்து இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான். தற்போது அந்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் அந்த உள்ளது. இயக்குனர் செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார்.

Advertisement

தற்போது அஜித் நடித்த இந்த என் வீடு என் கணவர் என்ற படத்தின் காட்சி சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் இதை தற்போது ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து தல அஜித் 1992 ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அ றிமுகமானார்.  இந்நிலையில் அவர் நடித்த முதல் படத்தின் காட்சி இதோ…

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in