அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை ஜோதிகாவின் மகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகில் அம்மாவையே மிஞ்சிய நடிகை ஜோதிகாவின் மகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

Published

on

நடிகை ஜோதிகா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இருவரும் கறுப்பு ஆடையில் ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஆதாம் ஏவாள் காதலுக்குப் பிறகு தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட காதல் சூர்யா-ஜோதிகா காதல் தான்.

தமிழ் சினிமாவில் பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் சூர்யா – ஜோதிகா ஜோடி இன்றும் தனி சிறப்பு பெற்று விளங்குகின்றார்கள்.சூர்யாவும் ஜோதிகாவும் முதலில் சந்தித்தது 1999 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த “ பூவெல்லாம் கேட்டு பார்” படப்பிடிப்பில் தான். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை ஓரளவு நிறுத்திவிட்டு குழந்தைகள், குடும்பங்கள் என்று பிஸியாக ஹோம் மேக்கராக இருந்து வந்தார் ஜோதிகா.

Advertisement

தற்போது படங்களில் மீண்டும், நடிப்பதும் விருது விழாவிற்கு செல்வதும் என இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் மகளுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மகளை கண்ட ரசிகர்கள் இவ்வளவு பெருசா வளர்ந்திட்டாரே என கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in