அலைப்பாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த ஸ்வர்ணமால்யாவின் தற்போதைய நிலை இதுதான்.? இப்படி மாறிட்டாங்க – cinefeeds
Connect with us

LATEST NEWS

அலைப்பாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த ஸ்வர்ணமால்யாவின் தற்போதைய நிலை இதுதான்.? இப்படி மாறிட்டாங்க

Published

on

ஒரு  காலகட்டத்தில் இளசுகளின் ஃபேவரட் விஜேவாக கொடிக ட்டி ப றந்தவர் நடிகை ஸ்வர்ணமால்யா. சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ், நீங்கள் கேட்ட பாடல் போன்ற சாய்ஸ், நிகழ்ச்சிகளை தற்போது வரை யாராலும் மறக்கமுடியாது.   சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பான தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் எங்கள் அண்ணா, மொழி,வெள்ளித்திரை போன்ற படங்களில் நடித்தார். பின் சில ஆண்டுகள் இவர் படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்து கொண்டார்.  தற்போது இவர் சினிமா துறையை விட்டு முழுவதும் ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ரசிகர்கள் அலைபாயுதே, மொழி மாதிரி நல்ல படங்களில் அலைபாயுதே, இருக்கிறீர்கள்.

Advertisement

ஆனால், அதற்குப் பிறகு சின்னத்திரை, பெரியதிரை என எதிலுமே உங்களை பார்க்க முடியலை. அதற்கான காரணத்தை கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்வர்ணமால்யா அவர்கள் கூறியது, நான் நடனத்தில் பிஎச்டி முடிச்சுட்டு இப்போது பேராசிரியராக இருக்கிறேன். நடனத்திலேயே என்னுடைய கவனம் முழுவதும் சென்று விட்டது.  நடனம் என் கூடவே பிறந்தது என்று சொல்லலாம். அதற்கு இடையில் வந்தது தான் இந்த சினிமா, நடிப்பு எல்லாம். சினிமாவில் இருந்த போது நான் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

நல்ல கதாபாத்திரம் வரும்போது அதற்கான நேரம் அமையும்போது கண்டிப்பாக நான் மறுபடியும் நடிப்பேன் என்று கூறினார். தற்போது ஸ்வர்ணமால்யா அவர்கள் சென்னையில் ஒரு பரத நாட்டிய பள்ளியை ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பரதம் கற்றுத்தந்து வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in