LATEST NEWS
திமுக – பாஜக ரகசிய டீலிங்..! கடுப்பில் திருமாவளவன் போட்ட மெகா பிளான்… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்.!!
திமுக பாஜகவுடன் காட்டும் நெருக்கமே, தவெக கூட்டணியை திருமா உறுதிப்படுத்தியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு திமுக இறங்கியிருப்பதை அவர் ரசிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இனியும் கூட்டணியை உறுதிப்படுத்தாமல் தாமதித்தால், தவெக பாமக பக்கம் சாய்ந்துவிடும் என்ற சூழல் நிலவியதாலேயே, அவர் நேற்று இந்த அறிவிப்பை அவசரமாக வெளியிட்டார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பலமாக அடிபடுகிறது.
