கடந்த 2009-ஆம் ஆண்டில் தம்மை மத்திய வனத்துறை அமைச்சராக நியமனம் செய்ய சோனியா காந்தி முடிவு செய்திருந்ததாகத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,...
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து தங்களின் கட்சி வெளியேறியதற்கான உண்மையான காரணத்தை விளக்கியுள்ளார்....
கடந்த மே மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியாத ஒரு சூழல் உருவானால், அவர்களிடம் ஆதரவு கேட்கத்...
விழுப்புரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உள்கட்சி பூசல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அங்கு நடைபெற்ற ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் விழாவை கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு...
ராணிப்பேட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தன் கட்சித் தொண்டர்களின் வளர்ச்சியே கட்சியின் மிகப்பெரிய பலம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தன்னை விடவும்...
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே உள்ள கொடுக்கூர் ஆதிதிராவிட நலப்பள்ளியில் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக இடைத்தேர்தலில்...
செம்பரம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘TN 07 CM 2031’ என்ற பதிவெண் கொண்ட சொகுசு காரைப் பயன்படுத்தியது தற்போது சமூக வலைதளங்களில்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனைத் தமிழகத்தின் முதலமைச்சராக அமர வைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தொண்டர்கள் மத்தியில்...
இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...
இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என்றும், அதனை எவராலும் மறுக்க முடியாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு...