“சொந்த வேலையிலேயே நம்பிக்கை இல்லையா..? தனியார் பள்ளிக்கு ஓடும் அரசு ஊழியர்கள்… வெளுத்து வாங்கிய CJP அபிஜித் தீப்கே..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சொந்த வேலையிலேயே நம்பிக்கை இல்லையா..? தனியார் பள்ளிக்கு ஓடும் அரசு ஊழியர்கள்… வெளுத்து வாங்கிய CJP அபிஜித் தீப்கே..!!”

Published

on

அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என கல்வித்துறையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று CJI அபிஜித் தீப்கே வலியுறுத்தியுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு இதுவே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் சொந்த பணி மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா என்றும், அப்படி இருக்கும்போது ஏன் எல்லோரும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in